பேச்சு:தமிழ் இணைய இதழ்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இக் கட்டுரையின் நடுநிலமை சற்று சந்தேகத்துக்கு உரியத்துதான். எனது சார்புநிலைகள, அல்லது வாசிப்பு ஈடுபாடுகளை கொண்டுதான் அப் பட்டியலை தாயரித்தேன். பிற பயனர்கள் தகவல்களை இன்றைப்படுத்தி மேன்படுத்தலாம். --Natkeeran 14:53, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

இணைய தமிழ்[தொகு]

இணையத் தமிழ் is the right spelling, I guess.--ரவி 12:57, 25 ஏப்ரல் 2006 (UTC)

இணைய இதழ்களை ஒழுங்கமைத்தல்?[தொகு]

  • அகரவரிசையில் ஒழுங்கமைக்கலாமா?
  • துறைசார் ரீதியில் ஒழுங்கமைக்கலாமா?

இருபட்டியல்களும் பயன்படும் போல தெரிகின்றது. ஒழுங்கமைத்தல் நோக்கி கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைசார் ரீதியில் பகுப்பதே கலைக்களஞ்சியத்திற்கு சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தகவல்களை தேடுபவருக்கு துறைசார்ந்து தேடுவது இலகுவாக இருக்குமல்லவா?--ஜெ.மயூரேசன் 06:49, 5 மே 2006 (UTC)[பதிலளி]