இராகலை தமிழ் மகா வித்தியாலயம்
Appearance
இராகலை தமிழ் மகா வித்தியாலயம் இலங்கை மத்திய மாகாணம் நுவரேலியாவில் அமைந்துள்ளது. இப்பாடசாலை 1947, மார்ச் 3 இல் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆதரவில் நிறுவப்பட்டது.
உசாத்துணைகள்[தொகு]
- ஞாயிறு தினக்குரல் - 18 மார்ச், 2007.