மல்லிகை மகள் (சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மல்லிகை மகள் தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு மகளிர் மாத இதழாகும்.உணவு, ஆரோக்கியம் சார்ந்த சிறு புத்தகங்களை வெளியிடும் மல்லிகை பிரசுரம் இதன் கிளை நிறுவனம் ஆகும்.
பணிக்கூற்று[தொகு]
மகளிர் விரும்பும் குடும்ப மாத இதழ்.
நிர்வாகம்[தொகு]
ஆசிரியர்[தொகு]
- ம.கா.சிவஞானம்
துணையாசிரியர்[தொகு]
- பிரேமா நாராயணன்
பொறுப்பாசிரியர்[தொகு]
- எம்.கவிதா
அலுவலக முகவரி[தொகு]
மல்லிகை மகள் மாத இதழ், புதிய எண்.4, டெய்லர்ஸ் எஸ்டேட் 2வது தெரு,கோடம்பாக்கம், சென்னை 24
உள்ளடக்கம்[தொகு]
2007 ஜூலை முதல் வெளியாகும் இவ்விதழ் மகளிருக்குத் தேவையான பல்வேறு ஆக்கங்களை உள்ளடக்கியது.