மல்லிகை மகள் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மல்லிகை மகள் தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு மகளிர் மாத இதழாகும்.

பணிக்கூற்று[தொகு]

மகளிர் விரும்பும் குடும்ப மாத இதழ்.

நிர்வாகம்[தொகு]

ஆசிரியர்[தொகு]

  • மா. கா. சிவஞானம்

பொறுப்பாசிரியர்[தொகு]

  • பிரேமா நாராயணன்

உதவியாசிரியர்கள்[தொகு]

  • ஆ.பரம்ஜோதி
  • ஞானதேசிகன்

அலுவலக முகவரி[தொகு]

மல்லிகை மகள் மாத இதழ், 37, 3வது பிரதான சாலை, ராஜ அண்ணாமலைப்புரம், சென்னை 28

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் மகளிருக்குத் தேவையான பல்வேறு ஆக்கங்களை உள்ளடக்கியிருந்தது.