பேச்சு:முகமூடி
பொதுவாக இது முகமூடி என்று தானே அறியப் படுகிறது. முகமூடி என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா?--Sivakumar \பேச்சு 07:19, 24 மே 2007 (UTC)
சிவகுமார், நானும் முகமூடிதான் சரியென நினைக்கின்றேன். தலைப்பை நகர்த்துவதே நல்லது. --Umapathy 16:23, 24 மே 2007 (UTC)