உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:2024 கொல்கத்தா பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதிக்கப்பட்டவரின் ஒளிப்படம் நீக்கப்பட்டது

[தொகு]

"பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவரின் ஒளிப்படங்கள், நிகழ்படங்கள் ஆகியவற்றை வெளியிடக்கூடாது" எனும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆணை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. குறிப்பிட்ட ஒளிப்படத்தை இக்கட்டுரையில் நீக்கியுள்ளேன்; விக்கிப் பொதுவகத்திலிருந்து நீக்கவேண்டும் என அங்கு கோரிக்கை வைத்துள்ளேன்: File talk:Moumita Debnath condolence.jpg - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:04, 25 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]