வெளிநாட்டு மொழியாக சீன மொழி
Appearance
உலகில் அதிகமான மக்களால் (1.3 பில்லியனுக்கு மேல்) தாய்மொழியாக எழுதப்படும் மொழி சீன மொழி ஆகும். 2010ல் உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் கூடுதலான வெளி நாட்டினர் சீன மொழியைக் கற்பர் என Chinese National Office for Teaching Chinese as a Foreign Language தெரிவித்துள்ளது [1]. சீன மொழியை கற்க உதவும் வகையில் சீன அரசு உலகெங்கும் கன்பூசியஸ் நிலையங்களை உருவாக்கி வருகிறது.
இவற்றையும் பாக்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- David Moser. Why Chinese Is So Damn Hard. [2]