கன்பூசியஸ் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Confucius Institute
Confucious Institute.JPG
உருவாக்கம்2004
வகைEducational organization
நோக்கம்சீனப் பண்பாடு, சீன மொழி
அமைவிடம்
சேவைப் பகுதிWorldwide
முறைEducation
வலைத்தளம்www.chinesecio.com

கன்பூசியஸ் நிலையம் உலக நாடுகளில் சீன மொழியையும் பண்பாட்டையும் ஊக்குவிக்கும் ஓர் இலாப நோக்கமற்ற நிலையம் ஆகும். இதன் கிளைகள் உலக நாடுகள் பலவற்றில் சீன மொழியைப் படிப்பிக்கின்றன. இது சீன மக்கள் குடியரசின் ஆதரவைப் பெற்ற ஓர் அமைப்பு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்பூசியஸ்_நிலையம்&oldid=2071380" இருந்து மீள்விக்கப்பட்டது