அப்பா டாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பா டாட்டா
இயக்கம்மல்லியம் ராஜகோபல்
தயாரிப்புஸ்ரீ வெங்கடேஸ்வரா புரொடக்ஷன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
பத்மினி
வெளியீடுமார்ச்சு 29, 1972
ஓட்டம்.
நீளம்4205 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அப்பா டாட்டா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பா_டாட்டா&oldid=3713181" இலிருந்து மீள்விக்கப்பட்டது