மெத்தலயில் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெத்தலயில் கோயில் அல்லது மெத்தலயில் பகவதி கோயில் இந்தியாவில் கேரள மாநிலம் கோழிக்கோடு [1] மாவட்டத்தில் கேனோலி கால்வாய்க்கு அருகில் எரன்ஹிக்கல் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயிலாகும். இக்கோயில் இந்துக் கடவுளான காளியின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மெத்தலயில் தீரா மஹோத்ஸவம் எனப்படுகின்ற விழா கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தலயில்_கோயில்&oldid=3847830" இலிருந்து மீள்விக்கப்பட்டது