உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சுமண் சிங் கௌர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமண் சிங் கௌர்
சட்டப் பேரவை உறுப்பினர், மத்தியப் பிரதேசம்
பதவியில்
1993–2008
முன்னையவர்கைலாஷ் விஜய்வர்கியா
பின்னவர்மாலினி லட்சுமண் சிங் கௌர்
தொகுதிஇந்தோர்-4
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1958-07-11)11 சூலை 1958 [1]
இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு11 பெப்ரவரி 2008(2008-02-11) (அகவை 49)
தேவாஸ், மத்தியப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
மாலினி கௌர் (தி. 1983⁠–⁠2008)
பிள்ளைகள்3 மகன்கள்
கல்விஇளங்கலை வணிகவியல்
தொழில்அரசியல்வாதி

இலட்சுமண் சிங் கௌர் ( Laxman Singh Gaur ) (11 ஜூலை 1958 - 11 பிப்ரவரி 2008) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் உயர் கல்வி அமைச்சராக இருந்தவர். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான இவர் தனது பதவிக் காலத்தில் மத்தியப் பிரதேசத்தில் கல்வி முறையின் செயல்பாட்டை மேம்படுத்தினார். இவர் 11 பிப்ரவரி 2008 அன்று தேவாஸ் அருகே ஒரு வாகன விபத்தில் இறந்தார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Biography: Laxman Singh Gaur" (PDF). MPVidhanSabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
  2. "Madhya Pradesh News : Shivraj re-distributes work among Ministers". தி இந்து (Chennai, India). 2007-08-28 இம் மூலத்தில் இருந்து 2007-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071120140205/http://www.hindu.com/2007/08/28/stories/2007082854870500.htm. 
  3. "Madhya Pradesh minister dies in road mishap-India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2008-02-11 இம் மூலத்தில் இருந்து 2012-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021025647/http://articles.timesofindia.indiatimes.com/2008-02-11/india/27751349_1_road-mishap-dumper-truck-stationary-truck. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமண்_சிங்_கௌர்&oldid=3828078" இலிருந்து மீள்விக்கப்பட்டது