பேச்சு:ரிச்சர்ட் இந்திரேகோ
Appearance
தொகுப்புகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். இக்கட்டுரையில் நிறைய இடங்களில் ஆண்டு, தேதி போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் உள்ளிளைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இத்தகைய உள்ளிணைப்புகள் அவசியமற்றவை. இனி வரும் கட்டுரைகளில் இத்தகைய உள்ளிணைப்புகள் தர வேண்டியதில்லை. மகாலிங்கம் இரெத்தினவேலு 01:32, 7 அக்டோபர் 2023 (UTC)