மதன பாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதன பாலன் (ஆட்சி காலம் கி.பி.1144 - 1162 ) என்வர் இந்தியத் துணைக்கட்டத்தின் வங்க பகுதியை ஆட்சி புாிந்த பாலப் பேரரசின் அரசர் ஆவார். இவர்  மூன்றாம் கோபாலனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். மேலும் இவர் பாலப் பேரரசின் 18 ஆவது மற்றும் கடைசி மன்னராக கருதப்படுகிறாா். இவா் மொத்தம் 18 ஆண்டுகள் ஆட்சி  புாிந்தாா். இவருக்கு பின் கோவிந்தபாலன் ஆட்சிக்கு வந்ததாக கருதப்படுகிறது. இருந்தாலும் இவரின் மரபு கேள்விக்குறியாதாக உள்ளது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Chowdhury, AM (2012). "Pala Dynasty". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன_பாலன்&oldid=3798645" இலிருந்து மீள்விக்கப்பட்டது