பேச்சு:தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம்
Appearance
நீக்கப்பட வேண்டிய கட்டுரை[தொகு]
உரையாசிரியர் பேராசிரியர் குறித்த பேராசிரியர் (தொல்காப்பிய உரை) என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. இக்கட்டுரையின் தகவல்கள் யாவும் அங்கு இடம்பெற வேண்டியவை. எனவே இக்கட்டுரை நீக்கப்பட வேண்டிய ஒன்று. Rasnaboy (பேச்சு) 00:07, 8 செப்டம்பர் 2023 (UTC)