உள்ளடக்கத்துக்குச் செல்

கென்னடி சிபிசோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென்னடி சிபிசோவ்
Gennady Chibisov
The Soviet Cosmologist Gennady Chibisov (1946-2008).
The Soviet Cosmologist Gennady Chibisov (1946-2008).
பிறப்பு (1946-09-23)செப்டம்பர் 23, 1946
Moscow, Soviet Union
இறப்புஆகத்து 7, 2008(2008-08-07) (அகவை 61)
துறைCosmology
நிறுவனம்Lebedev Institute, Moscow
Alma materMoscow Institute of Physics and Technology
அறியப்பட்டதுCalculating the origin of cosmological density perturbations from quantum fluctuations

கென்னடி சிபிசோவ் (Gennady Chibisov , உருசியம். генннадий чибисов) செப்டம்பர் 23,1946 - ஆகஸ்ட் 7,2008) ஒரு சோவியத் / உருசிய அண்டவியலாளர் ஆவார். 1972 ஆம் ஆண்டில் மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து " அண்டவியலில் என்ட்ரோபி குழப்பங்கள் " என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் தனது 1981 ஆம் ஆண்டு கட்டுரைக்காக மிகவும் பிரபலமானவர். உப்புதல் அண்டவியலில் அடர்த்தி அலைவுளின் தோற்றத்தைக் கருதிய பல கணக்கீடுகளில் இது தொடக்கநிலையினதாகும் , இது விரிவடைந்து வரும் புடவியின் தோற்றம் மற்றும் அதற்குள் உள்ள கட்டமைப்பிற்கான மிகவும் பொதுவான கருதுகோள் ஆகும். முகனோவ் - சிபிசோவ் கட்டுரை 2013 ஆம் ஆண்டு அண்டவியல் துறையில் குரூபர் பரிசால் மதிக்கப்பட்ட பணியின் ஒரு பகுதியாகும்.[1]

வெளியீடுகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]
  • லெபெடேவ் நிறுவனம் மாஸ்கோ

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2013 Gruber Prize".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்னடி_சிபிசோவ்&oldid=3956650" இலிருந்து மீள்விக்கப்பட்டது