உள்ளடக்கத்துக்குச் செல்

முப்பதாவது இந்திய சர்வதேச திரைப்பட விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பதாவது-ஆம் இந்திய சர்வதேச திரைப்பட விழா
 < இருபத்தியொன்பதாவது இந்திய சர்வதேச திரைப்பட விழா முப்பத்தியொன்றாவது > 

முப்பதாவது இந்திய சர்வதேச திரைப்பட விழா 1999 ம் ஆண்டு ஜனவரி 10 முதல் -20 வரை இந்தியாவின் ஹைதராபாத் நகரத்தில் நடைபெற்றது. [1] வாழ்நாள் சாதனை விருதுகள் மற்றும் பாராட்டுக்களுக்கு மட்டும் போட்டிகள் இல்லாமல் மட்டுப்படுத்தப்பட்டது. [2] இவ்விழாவில் அர்ஜென்டினா நாட்டின் திரை உலக படங்கள் தனி கவனம் செலுத்தியது, பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். [3] [4]

வெற்றியாளர்கள்

[தொகு]

தொடக்கத் திரைப்படம்

[தொகு]
  • சேகர் கபூரின் எலிசபெத்

சினிமாவில் பெண் கௌரவம்

[தொகு]

கௌரவங்கள்

[தொகு]

அஞ்சலிகள்

[தொகு]
  • தியோ ஏஞ்சலோபோலோஸ் (கிரீஸ்)
  • ஹௌ காசியாவ் கசின் (தைவான்)
  • ஸ்ஸோல்ட் கேஸ்டி கோவாக்ஸ் (ஹங்கேரி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "30th IFFI, Hyderabad".
  2. Menon, Amarnath K. (January 18, 1999). "30th International Film Festival of India opens with impressive line-up of films". India Today.
  3. "Dev Anand will be the chief guest at IFFI'99 - The Times of India". www.cscsarchive.org.
  4. Jain, Madhu; Menon, Amarnath K. (January 25, 1999). "Nothing goes right at International Film Festival of India in Hyderabad". India Today.