அர்விந்தர் கல்யாண்
அர்விந்தர் கல்யாண் (Harvinder Kalyan) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் கராவுண்டா தொகுதியில் போட்டியிட்டு அரியானா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] போபாலில் பிறந்த இவர் கட்டிடப் பொறியியலில் பட்டம் பெற்றவராவார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.