குவான்மய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kwanyama
Oshikwanyama
நாடு(கள்)நமீபியா மற்றும் அங்கோலா
பிராந்தியம்Ovamboland
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
421,000 in Angola & over 250,000 in Namibia  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1kj
ISO 639-2kua
ISO 639-3kua

குவான்மய மொழி என்பது அங்கோலா, நமிபியா ஆகிய நாடுகளின் தேசிய மொழி ஆகும். இம்மொழி அங்கோலாவில் ஏறத்தாழ 4.21 இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி நமிபியாவில் ஏறத்தாழ 2.5 இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இது ஒவாம்போ மொழியின் ஒரு வட்டார வழக்காகும். இம்மொழியில் பரிசுத்த வேதாகமம் 1974ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவான்மய_மொழி&oldid=1605687" இலிருந்து மீள்விக்கப்பட்டது