சீதா பரமானந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதா பரமானந்து
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1952–1964
தொகுதிமத்தியப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சீதா பர்மானந்து (Seeta Parmanand) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக 1952 முதல் 1964 வரை பதவியிலிருந்தார். மத்தியப்பிரதேசத்திலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் மத்தியப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_பரமானந்து&oldid=3621735" இலிருந்து மீள்விக்கப்பட்டது