பேச்சு:ஹிங்கிலிசு
Appearance
தலைப்பு
[தொகு]தயவுசெய்து இதன் தலைப்பை இங்கிலிசு என்று மாற்றவேண்டாம். வேண்டுமானால் இந்திலிசு என்று மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால் இந்திய திரைப்படத் தணிக்கைச் சான்றிதழ்களில் கூட பெரும்பாலான விளம்பரங்களின் மொழியாக ஹிங்கிலிஷ் என்றே குறிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இது விரைவாக வளர்ந்துவரும் தனியொரு பகாசுர மொழி. ~~ Paramatamil (பேச்சு) 12:33, 4 அக்டோபர் 2022 (UTC)