பிரான்சிசு இரிச்சர்டு சுட்டீவன்சன்
பிரான்சிசு இரிச்சர்டு சுட்டீவன்சன் (F. Richard Stephenson) அல்லது Francis Richard Stephenson (பிறப்பு: ஏப்பிரல்1941) ஒரு த்ர்காம் பல்கலைக்கழக இயற்பியல் துறை, கிழக்காசிய ஆய்வுத் துறை ஆகிய புலங்களின் தகைமைப் பேராசிரியரும் ஆவார். இவர் வானியல் வரலாற்றுக் கூறுபாடுகளைப் பற்றி அய்வு செய்கிறார். குறிப்பாக புவிச் சுழற்சி பற்றிய வரலாற்றை மீள்கட்டமைக்க பண்டிய் வானியல் ஆவணங்களை அய்வு செய்கிறார். 10979 பிறைசுட்டீவன்சன் எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
வாழ்க்கை[தொகு]
- français (fr) & F. Richard Stephenson, The Historical supernovae, Pergamon Press, Oxford, 1977, 233 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080209149
- F. Richard Stephenson & David H. Clark, Applications of Early Astronomical Records, Oxford University Press, 1979, 124 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-520122-1
- Hermann Hunger, Christopher B. F. Walker, Richard Stephenson & Kevin K. C. Yau, Halley's Comet in History, British Museum Press, 1985, 64 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7141-1118-X
- F. Richard Stephenson, Supplement to the Tuckerman Tables, American Philosophical Society, 1986, 564 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87169-170-1
- F. Richard Stephenson & M. A. Houlden, Atlas of historical eclipse maps. East Asia 1500 BC-AD 1900, Cambridge University Press, 1986, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521106948
- F. Richard Stephenson, "The identification of early returns of comet Halley from ancient astronomical records", p. 203 - 214 in Comet Halley. Investigations, results, interpretations, Vol. 2, Prentice Hall, 1990
- F. Richard Stephenson, Astronomical Observations from the Ancient Orient, Prentice Hall, 1990, 350 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7458-0285-0
- F. Richard Stephenson, Historical Eclipses and Earth's Rotation, Cambridge University Press, 1997, 573 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-46194-4
- F. Richard Stephenson & David A. Green, Historical supernovae and their remnants, Oxford, Oxford University Press, 2002, 252 p., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198507666
வெளி இணைப்புகள்[தொகு]
- Profile from the Durham University Department of Physics.
- Research abstract from the Durham University East Asian Studies Department.
- 2014 Doggett Prize Winner - F. Richard Stephenson
- Publications by F. R. Stephenson in the Astrophysics Data System