பிரான்சிசு இரிச்சர்டு சுட்டீவன்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரான்சிசு இரிச்சர்டு சுட்டீவன்சன் (F. Richard Stephenson) அல்லது Francis Richard Stephenson (பிறப்பு: ஏப்பிரல்1941) ஒரு த்ர்காம் பல்கலைக்கழக இயற்பியல் துறை, கிழக்காசிய ஆய்வுத் துறை ஆகிய புலங்களின் தகைமைப் பேராசிரியரும் ஆவார். இவர் வானியல் வரலாற்றுக் கூறுபாடுகளைப் பற்றி அய்வு செய்கிறார். குறிப்பாக புவிச் சுழற்சி பற்றிய வரலாற்றை மீள்கட்டமைக்க பண்டிய் வானியல் ஆவணங்களை அய்வு செய்கிறார். 10979 பிறைசுட்டீவன்சன் எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]