பேச்சு:காமராஜ் கல்லூரி
Appearance
காமராஜ் கல்லூரியின் பெயர்[தொகு]
காமராஜ் கல்லூரியின் இயற்பெயர் இது தான். கல்லூரியின் சரியான தலைப்பை இப்பொழுது தான் மாற்றினோம். உள் கட்டுரையிலும் கல்லூரியின் சரியான பெயர் (காமராஜ் கல்லூரி) இருப்பதே சரியானதாகும். கல்லூரியின் இயற்பெயரை மாற்ற வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன் Mspalani (பேச்சு) 11:12, 21 சூன் 2022 (UTC)