பயனர் பேச்சு:Mspalani

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Mspalani, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Surya Prakash.S.A. (பேச்சு) 05:58, 10 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

கவனிக்கவும்[தொகு]

கட்டுரைகளின் தலைப்பை உங்கள் விருப்பப்படி மாற்றாதீர். தலைப்பை மாற்றவேண்டுமானால் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் அதுகுறித்து குறிப்பிடவும். கட்டுரையில் தலைப்பு மாற்றவேண்டும் என்ற வார்ப்புரு இடவும்.--அருளரசன் (பேச்சு) 12:50, 16 சூன் 2022 (UTC)[பதிலளி]

கல்லூரியின் இயற்பெயர் காமராஜ் கல்லூரி தான். எனது விருப்பப்படி மாற்றவில்லை Mspalani (பேச்சு) 02:59, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]
கல்லூரியை பற்றிய தலைப்பை கல்லூரியின் இயற்பெயரான காமராஜ் கல்லூரி (Kamaraj College) என்று பயன்படுத்திட வேண்டுகிறேன். அனைவரும் கல்லூரியை காமராஜ் கல்லூரி என்ற பெயரிலேயே அறிவர் Mspalani (பேச்சு) 04:52, 18 சூன் 2022 (UTC)[பதிலளி]
காமராஜ் கல்லூரி கட்டுரையில் நீங்கள் செய்துள்ள தொகுப்புகளை நீக்கியிருக்கிறேன். கல்லூரியைப் பற்றிய தரவுகளை அந்தக் கல்லூரியில் இணையத்தளத்தில் பார்வையிடலாம். கலைக்களஞ்சியக் கட்டுரையாக மேற்கோள்களுடன் இங்கு கட்டுரை எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 12:03, 24 சூன் 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mspalani&oldid=3450287" இலிருந்து மீள்விக்கப்பட்டது