வி. பி. எம். சாமி
வி. பி. எம். சாமி (V. P. M. Samy) புதுச்சேரியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியிலிருந்து 1977 முதல் 1983 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]