வி. பி. எம். சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. பி. எம். சாமி (V. P. M. Samy) புதுச்சேரியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியிலிருந்து 1977 முதல் 1983 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Rajya Sabha members Since 1952".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._எம்._சாமி&oldid=3396439" இலிருந்து மீள்விக்கப்பட்டது