விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 23, 2022
Appearance
![]() |
|
மூடுபனியில் மரம் மூடுபனி அல்லது பனிப்புகார் என்பது புவியின் மேற்பரப்பிற்கு அண்மையாக வளியில் நீர்த்துளிகளோ, அல்லது பனிப் படிகங்களோ தொங்கிக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். படம்: Dietmar Rabich |