ரோகண திசாநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொஹான திசாநாயக்க
பிரதி போக்குவரத்து அமைச்சர்.
நாடாளுமன்ற உறுப்பினர்
for மாத்தளை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 9, 1958 (1958-03-09) (அகவை 66)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்

ரொஹான திசாநாயக்க (Rohana Dissanayake, பிறப்பு: மார்ச்சு 9, 1958), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பிரதி போக்குவரத்து அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

57/14, பெலவத்தை, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் ஒரு வணிகர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகண_திசாநாயக்க&oldid=2712507" இலிருந்து மீள்விக்கப்பட்டது