சிஞ்செங்கு சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிஞ்செங்கு சை (Xincheng Xie) சீனாவைச் சேர்ந்த ஓர் இயற்பியல் பேராசிரியராவார். பீக்கிங் பல்கலைக்கழகத்தின் கல்வித் தலைவராகவும் இவர் பணியாற்றுகிறார். [1]

2008 ஆம் ஆண்டு பன்னாட்டு இயற்பியலுக்கான இவர் சார்ந்த மன்றத்தின் பரிந்துரைக்குப் பிறகு [2] இரு பரிமாண எலக்ட்ரான் அமைப்புகளின் தத்துவார்த்த புரிதலுக்கான முக்கிய பங்களிப்பு, சீனாவில் இயற்பியலின் முன்னேற்றத்திற்காக பணியாற்றியது, சீனா மற்றும் அமெரிக்காவில் இளம் இயற்பியலாளர்களிடையே ஒத்துழைப்பை வளர்க்க முயற்சித்த்து, பல முக்கிய பன்னாட்டு பட்டறைகள் மற்றும் மாநாடுகளை ஒருங்கிணைத்த்து உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்க இயற்பியல் சங்கம் [3] சிஞ்செங்கு சைக்கு உறுப்பினர் தகுதியை வழங்கியது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ICQM PKU". icqm.pku.edu.cn. Archived from the original on 2018-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-06.
  2. "APS Fellows 2008". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  3. "APS Fellow Archive". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  4. "APS Fellowship". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஞ்செங்கு_சை&oldid=3553870" இலிருந்து மீள்விக்கப்பட்டது