தியோபனி துர்கா மந்திர்

ஆள்கூறுகள்: 26°13′08″N 93°49′39″E / 26.21885°N 93.82750°E / 26.21885; 93.82750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோபனி துர்கா மந்திர்
Deopani Durga Mandir
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:அசாம்
மாவட்டம்:கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
ஆள்கூறுகள்:26°13′08″N 93°49′39″E / 26.21885°N 93.82750°E / 26.21885; 93.82750
கோயில் தகவல்கள்
இணையதளம்:https://deopanidurgamandir.com

தியோபனி துர்கா மந்திர் (Deopani Durga Mandir) இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள ஓர் இந்து மத கோயிலாகும். சக்தியே தெய்வம் என்ற கொள்கையுடன் துர்கா தேவியை வழிபடுவோருக்கான கோயிலாக இக்கோயில் சிறப்பு பெற்றுள்ளது. கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்திலுள்ள போகாசன் நகரத்தில் தியோபனி துர்கா மந்திர் அமைந்துள்ளது.[1][2]

அமைவிடம்[தொகு]

Map

தியோபனி துர்கா மந்திர் 26°13′08″N 93°49′39″E / 26.21885°N 93.82750°E / 26.21885; 93.82750 என்ற அடையாள ஆள்கூறுகளில் இடம்பெற்றுள்ளது.

வரலாறு[தொகு]

கோயிலின் சிலையானது வேறு சில தொல்பொருள் பொருட்கள் தோண்டப்பட்டப்போது கண்டறியப்பட்டது. அச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே கோயில் நிறுவப்பட்டது.[3][4][5] ஓர் அறக்கட்டளையால் கோயில் நிர்வகிக்கப்படுகிறது.[6] கோவிலில் ஆண்டு துர்கா பூசை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.[7]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ignca.gov.in, ignca.gov.in. "ignca Deopani Durga Mandir". ignca.gov.in.
  2. assamassembly,Government of Assam, assamassembly,Government of Assam. "State Budget -Assam-2019-20 Deopani Durga Mandir Annexure I Page 38" (PDF). www.assamassembly.gov.in.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: url-status (link)
  3. ignca.gov.in, ignca.gov.in. "Archaeological sites Assam Deopani Durga Mandir report". www.ignca.gov.in.
  4. Karbi Anglong District Administration, Karbi Anglong District Administration. "Karbi Anglong archaeology". www.karbianglong.nic.in.
  5. Deopanidurgamandir.com, Deopanidurgamandir.com. "Deopani Durga mandir history". www.deopanidurgamandir.com.
  6. deopanidurgamandir, deopanidurgamandir. "deopanidurgamandir". www.deopaniduramandir.com.
  7. sentinelassam, sentinelassam. "Durga Puja celebration in Durga Temple Karbi Anglong". www.sentinelassam.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோபனி_துர்கா_மந்திர்&oldid=3931250" இலிருந்து மீள்விக்கப்பட்டது