4-குளோரோபென்சாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-குளோரோபென்சாயிக் அமிலம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாரா-குளோரோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
74-11-3
3DMet B00432
Beilstein Reference
907196
ChEBI CHEBI:30747
ChEMBL ChEMBL618
ChemSpider 6079
DrugBank DB03728
EC number 200-805-9
Gmelin Reference
3034
InChI
  • InChI=1S/C7H5ClO2/c8-6-3-1-5(2-4-6)7(9)10/h1-4H,(H,9,10)
    Key: XRHGYUZYPHTUJZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C02370
பப்கெம் 6318
வே.ந.வி.ப எண் DG4976010
SMILES
  • C1=CC(=CC=C1C(=O)O)Cl
UNII IC7888DF4L
பண்புகள்
C7H5ClO2
வாய்ப்பாட்டு எடை 156.57 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.571 கிராம்/செ.மீ3
உருகுநிலை 241.5 °C (466.7 °F; 514.6 K)
கொதிநிலை 276 °C (529 °F; 549 K)
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H315, H319, H335
P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P311, P312, P321
தீப்பற்றும் வெப்பநிலை 238 °C (460 °F; 511 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-குளோரோபென்சாயிக் அமிலம் (4-Chlorobenzoic acid) C7H5ClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக காணப்படும் இக்கரிமச் சேர்மம் சில கரிமக் கரைப்பான்களிலும் நீரிய காரங்களிலும் கரைகிறது.

தயாரிப்பு[தொகு]

4-குளோரோதொலுவீனை ஆக்சிசனேற்றம் செய்து 4-குளோரோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Benzoic Acid and Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2002). Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a03_555. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730. .