அசிட்டோபாக்டர்
Appearance
அசிட்டோபாக்டர் Acetobacter | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
தொகுதி: | புரோட்டியோபாக்டீரியா
|
வகுப்பு: | ஆல்ஃபாபுரோட்டியோபாக்டீரியா
|
வரிசை: | உரோடோஸ்பிரில்லாலசு
|
குடும்பம்: | Acetobacteraceae
|
பேரினம்: | அசிட்டோபாக்டர் பெய்செரிங்க் 1898
|
மாதிரி இனம் | |
அசிட்டோபாக்டர் அசெட்டி |
அசிட்டோபாக்டர் (Acetobacter) சியோடோமோனடேல் இனத்தைச் சேர்ந்த பாக்டீரியாவாகும். இது எத்தனாலை அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. வினிகர் உற்பத்தியில் இந்தப் பாக்டீரியாக்கள் அதிகம் உதவுகின்றன. 1998 ஆம் ஆண்டில், திராட்சைச் செங்கள் மற்றும் நொதிக்க வைத்த வினிகரில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட அசிட்டோபாக்டரின் இரண்டு விகாரங்களுக்கு அசிட்டோபாக்டர் ஒபோடியன்ஸ் மற்றும் அசிட்டோபாக்டர் போமோரம் என்று பெயரிடப்பட்டது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ Spokollek SJ; Hertel C; Hammes WP (July 1998). "Description of Acetobacter oboediens sp. nov. and Acetobacter pomorum sp. nov., two new species isolated from industrial vinegar fermentations". International Journal of Systematic and Evolutionary Microbiology 48 (3): 935–940. doi:10.1099/00207713-48-3-935. பப்மெட்:9734049.