ஆசிபா சமானி
Appearance
ஆசிபா சமானி | |
---|---|
தொழில் | பேராசிரியர், எழுத்தாளர் |
தேசியம் | இந்தியன் |
கல்வி நிலையம் | M.A.(Persian, Urdu, Arabic), LLB, PhD, D.Lit. |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பத்ம சிறீ (2004) பாரத் கௌரவ் விருது (1999) |
ஆசிபா சமானி (Asifa Zamani) ஓர் பாரசீக மொழியின் இந்திய அறிஞராவார். பாரசீக மொழியில் இவர் ஆற்றிய சிறந்த பணிக்காக 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. [1] 1999 ஆம் ஆண்டில் இவருக்கு பாரசீக மொழியில் ஆற்றிய பணிக்களுக்காக இந்திய ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)