ஈரப்பலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரப்பலா
அவாய்த் தீவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் ஈரப்பலா.
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஆ. ஆலுதிலிசு
இருசொற் பெயரீடு
ஆர்தோகாப்பசு ஆலுதிலிசு
(பார்க்கின்சன்)
பாசுபர்க்கு

ஈரப்பலா (ஒலிப்பு) அல்லது சீமைப்பலா (Artocarpus incisa) பலா இனத்தை சார்ந்த மரம் ஆகும். மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச் எம் எசு பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவு களில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப்படுத்தினார்.[1][2][3]

துணுக்கு[தொகு]

ஈரப்பலாக் காய் இலங்கையில் சிங்களவர் உணவில் முக்கிய இடம் பெறுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Artocarpus altilis (Parkinson ex F.A.Zorn) Fosberg". The Plant List. பார்க்கப்பட்ட நாள் 2016-01-12.
  2. Hepworth, Craig (2017-09-12). "Moraceae – The Mulberry Family". Florida Fruit Geek (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
  3. Matisoo-Smith, Elizabeth A. (3 November 2015). "Tracking Austronesian expansion into the Pacific via the paper mulberry plant". Proceedings of the National Academy of Sciences 112 (44): 13432–13433. doi:10.1073/pnas.1518576112. பப்மெட்:26499243. Bibcode: 2015PNAS..11213432M. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரப்பலா&oldid=3850673" இலிருந்து மீள்விக்கப்பட்டது