யப்பானிய எண்குறிகள்
Appearance
வழக்கில் நிலவும் யப்பானிய எண்குறிகள் (Japanese numerals) யப்பானிய எண்ணுப்பெயர்களைப் பயன்படுத்துகின்றன. எழுதும்போது யப்பானிய எண்குறிகள் சீன எண்குறி மரபைப் பின்பற்றியே எழுதப்ப்டுகின்றன. பெரிய எண் அலகுகள் 10,000 எனும் பேரலகால் முறைபடுத்தப்படுகின்றன. யப்பனிய வழக்கில் எண்குறிகளுக்கு இருவகைப் பலுக்கும் (உச்சரிக்கும்) முறைகள் உள்ளன: இவற்றில் ஒன்று, ஒநியோம் (ஒன்று) போன்ற சீன-யப்பானியச் சொற்களையும் மற்றொன்று, யமாட்டோ (ஒன்று) போன்ற யப்பானியச் சொற்களையும் பயன்படுத்துகின்றன. முன்னது சீன மரபுப் பலுக்கல் முறையாக அமைய, பின்னது குனியோம் பலுக்கல் எனப்படுகிறது.
யப்பானிய மொழி இருவகை அடிப்படை எண்கள் எழுதும் முறைகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- (சப்பானிய மொழி) 大数の名前について
- Ancient Japanese number system பரணிடப்பட்டது 2018-08-29 at the வந்தவழி இயந்திரம்
- English exercises for learning Japanese numerals
- Audio to learn the pronunciation for Japanese numbers பரணிடப்பட்டது 2009-03-24 at the வந்தவழி இயந்திரம்
- Convert kanji numerals to arabic numerals (sci.lang.Japan FAQ page)
- Convert arabic numerals to kanji numerals (sci.lang.Japan FAQ page)