பரிட்சித்து தம்புரான் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிக்ஷித் தம்புரான் அருங்காட்சியகம் (parikshith thampuran museum ) என்பது இந்தியாவின் எர்ணாகுளம் மாவட்டம், எர்ணாகுளம் டி.எச். சாலையில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கேரளத்தின் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எண்ணை ஓவியங்கள், தொன்மையான நாணயங்கள், செப்புச் சிலைகள், கற்சிலைகள், சுவர் ஓவியங்களின் மாதிரிகள், பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. கலைமாமணி வீ.கே.டி. பாலன் (2005). உங்களை வரவேற்கிறது கேரளா ஒரு சுற்றுலா பாரவை. சென்னை: மதுரா வெளியீடு. p. 109.