அடிப்பமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிப்பமைடு
Structural formula of adipamide
Ball-and-stick model of the adipamide molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அடிப்பமைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
எக்சேன்டையமைடு
வேறு பெயர்கள்
எக்சேன்டையாயிக் டையமைடு
இனங்காட்டிகள்
628-94-4 N
Beilstein Reference
4-02-00-01972
ChemSpider 11858 Y
EC number 211-062-5
InChI
  • InChI=1S/C6H12N2O2/c7-5(9)3-1-2-4-6(8)10/h1-4H2,(H2,7,9)(H2,8,10) Y
    Key: GVNWZKBFMFUVNX-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C6H12N2O2/c7-5(9)3-1-2-4-6(8)10/h1-4H2,(H2,7,9)(H2,8,10)
    Key: GVNWZKBFMFUVNX-UHFFFAOYSA-N
  • InChI=1/C6H12N2O2/c7-5(9)3-1-2-4-6(8)10/h1-4H2,(H2,7,9)(H2,8,10)
    Key: GVNWZKBFMFUVNX-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
Image
ம.பா.த அடிப்பமைடு
பப்கெம் 12364
வே.ந.வி.ப எண் AU7800000
SMILES
  • NC(=O)CCCCC(N)=O
  • O=C(N)CCCCC(=O)N
பண்புகள்
C6H12N2O2
வாய்ப்பாட்டு எடை 144.17 g·mol−1
தோற்றம் தூள்
உருகுநிலை 220 முதல் 225 °C (428 முதல் 437 °F; 493 முதல் 498 K)
4.4 கி/லி (12 °செல்சியசு)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

அடிப்பமைடு (Adipamide) என்பது (CH2CH2C(O)NH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. நைலான்களில் ஓர் அடிப்படைக்கூறாக காணப்படுவது அடிப்பமைடுகளின் முக்கியமான வணிகப் பயன்பாடாகக் கருதப்படுகிறது.

டைமெத்தில் அடிப்பேட்டுடன் அடர் அமோனியாவைச் சேர்த்து வினைப்படுத்துவதால் அடிப்பமைடு உருவாகிறது[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Musser, M. T. (2005). "Adipic Acid". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a01_269. 
  2. "Dimethyl Adipate". chemicalland21.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்பமைடு&oldid=2750014" இலிருந்து மீள்விக்கப்பட்டது