2-நைட்ரோதொலுயீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-நைட்ரோதொலுயீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்-2-நைட்ரோ-பென்சீன்
வேறு பெயர்கள்
-நைட்ரோதொலுயீன், ஆ-மெத்தில்நைட்ரோபென்சீன், 2-மெத்தில்நைட்ரோபென்சீன், ஆர்த்தோ-நைட்ரோதொலுயீன்
இனங்காட்டிகள்
88-72-2 Y
ChEBI CHEBI:33098 N
ChEMBL ChEMBL47047 Y
ChemSpider 21106144 Y
InChI
  • InChI=1S/C7H7NO2/c1-6-4-2-3-5-7(6)8(9)10/h2-5H,1H3 Y
    Key: PLAZTCDQAHEYBI-UHFFFAOYSA-N N
  • InChI=1S/C7H7NO2/c1-6-4-2-3-5-7(6)8(9)10/h2-5H,1H3
    Key: PLAZTCDQAHEYBI-UHFFFAOYSA-N
  • InChI=1S/C7H7NO2/c1-6-4-2-3-5-7(6)8(9)10/h2-5H,1H3
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • Cc1ccccc1[N+](=O)[O-]
பண்புகள்
C7H7NO2
வாய்ப்பாட்டு எடை 137.14 g·mol−1
தோற்றம் மஞ்சள் நீர்மம்[1]
மணம் இலேசான, அரோமாட்டிக்[1]
அடர்த்தி 1.1611கி/செ.மீ−3 @ 19°செல்சியசு [2]
உருகுநிலை −10.4[2] °C (13.3 °F; 262.8 K)
கொதிநிலை 222 °C (432 °F; 495 K)[2]
0.07% (20°செல்சியசு)[1]
ஆவியமுக்கம் 0.1 மி.மீ பாதரசம் (20°செல்சியசில்[1]
-72.28•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 106 °C; 223 °F; 379 K [1]
வெடிபொருள் வரம்புகள் 2.2%-?[1]
Lethal dose or concentration (LD, LC):
891 மி.கி/கி.கி (வாய்வழி,எலி)
970 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி)
1750 மி.கி/கி.கி (வாய்வழி, முயல்)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
நேர-எடை-சராசரி- மில்லியனுக்கு 5 பகுதிகள் (30மி.கி/மி3) [தோல்][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
நேர-எடை-சராசரி- மில்லியனுக்கு 2 பகுதிகள் (11 மி.கி/மீ3) [skin][1]
உடனடி அபாயம்
மில்லியனுக்கு 200 பகுதிகள் [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

2-நைட்ரோதொலுயீன் (2-Nitrotoluene) என்பது CH3C6H4NO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை ஆர்த்தோ-நைட்ரோதொலுயீன் என்றும் அழைக்கலாம். வெளிர் மஞ்சள் நிறத்துடன் ஒரு நீர்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. பல்வேறு சாயங்களை உற்பத்தி செய்யும் செயல்முறையில் ஒரு பன்முக இடைநிலை வேதிப்பொருளாக இச்சேர்ம்ம் பயன்படுகிறது[4].

தயாரிப்பு[தொகு]

தொலுயீனை -10°செல்சியசு வெப்பநிலையில் நைட்ரோயேற்றம் செய்து 2-நைட்ரோதொலுயீன் தயாரிக்கப்படுகிறது. இச்செயல்முறையில் மாற்றியன்களான 2-நைட்ரோ தொலுயீன் மற்றும் 4-நைட்ரோ தொலுயீன் இரண்டும் 2:1 என்ற விகித்த்தில் உருவாகின்றன[4].

வினைகள்[தொகு]

2-நைட்ரோதொலுயீனை குளோரினேற்றம் செய்யும்போதும் மேற்கண்ட வினை போலவே விளைபொருள்களாக குளோரோநைட்ரோதொலுயீன்களின் இரண்டு மாற்றியன்கள் உருவாகின்றன. சாயங்கள் தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படும் தொலுயிடின் தயாரிப்பில் பெரும்பாலும் 2-நைட்ரோதொலுயீன் பயன்படுத்தப்படுகிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0462". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 2.2 Lide DR, தொகுப்பாசிரியர் (2004). CRC handbook of chemistry and physics: a ready-reference book of chemical and physical data (85 ). Boca Ratan Florida: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0485-7. https://archive.org/details/crchandbookofche81lide. 
  3. "Nitrotoluene (ஆர்த்தோ-,மெட்டா-, பாரா-மாற்றியன்கள்)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. 4.0 4.1 4.2 Gerald Booth (2007). Nitro Compounds, Aromatic. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a17_411. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2-நைட்ரோதொலுயீன்&oldid=3849244" இலிருந்து மீள்விக்கப்பட்டது