முப்பருமானப் புறவொலி வரைவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபது வார மாந்தக் கருக்குழவியின் முப்பருமானப் புறவொலி வரைவியல் படம்

முப்பருமான புறவொலி வரைவியல் (3D ultrasound) என்பது மருத்துவப் புறவொலி நுட்பம் ஆகும். இம்முறை கருக்குழவி, இதயம், மலக்குடல் குறுக்குநிலை, குருதிக்குழல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிறது. இது பருமனைக் கணக்கிடும் புறவொலித் தகவல்கள் எடுக்கும் முறைக்கு வழங்குகிறது. நேரத்தைப் பொறுத்து தொடர்ந்து பருமன்சார் தகவல்களை எடுக்கும் முறைக்கு வெளிசார்ந்த மூன்று பருமானங்களோடு நான்காவது பருமானமாகக் காலத்தையும் கொள்வதால் நாற்பருமானப் புறவொலி வரைவியல் எனப் பெயரிடப்படுகிறது.

இடர்கள்[தொகு]

பயன்பாடுகள்[தொகு]

மகப்பேற்றியல்[தொகு]

இதய மருத்துவம்[தொகு]

அறுவைக்கான வழிகாட்டுதல்[தொகு]

குருதிக்குழல் படிமமாக்கம்[தொகு]

களப் புலன்மரக்கடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]