வெள்ளீய(II) 2-எத்தில்யெக்சேனோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளீய(II) 2-எத்தில்யெக்சேனோயேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளீயம்(2+) பிசு(2-எத்தில்யெக்சேனேட்டு)
இனங்காட்டிகள்
301-10-0
ChemSpider 8957
InChI
  • InChI=1S/2C8H16O2.Sn/c2*1-3-5-6-7(4-2)8(9)10;/h2*7H,3-6H2,1-2H3,(H,9,10);/q;;+2/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16689712
SMILES
  • CCCCC(CC)C(=O)[O-].CCCCC(CC)C(=O)[O-].[Sn+2]
பண்புகள்
C16H30O4Sn
வாய்ப்பாட்டு எடை 405.12 g·mol−1
தோற்றம் மஞ்சள் நீர்மம்
அடர்த்தி 1.251 கி/செ,மீ3
உருகுநிலை < 0 °C (32 °F; 273 K)
கொதிநிலை ~ 130 முதல் 150 °C (266 முதல் 302 °F; 403 முதல் 423 K) at 30 mTorr
தண்ணீரால் தரங்குறைந்து Sn(IV) ஆக மாறுகிறது.
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 113 °C (235 °F; 386 K) மூடப்பட்ட குவளை முறை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வெள்ளீய(II) 2-எத்தில்யெக்சேனோயேட்டு (Tin(II)ethylhexanoate) என்பது C16H30O4Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். இதை வெள்ளீய(II) ஆக்டோயேட்டு அல்லது சிடானசு ஆக்டோயேட்டு (Sn(Oct)2) என்ற பெயர்களாலும் அழைப்பார்கள். வெள்ளீயம்(II) ஆக்சைடுடன் 2-எத்தில்யெக்சேனாயிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் வெள்ளீய(II) 2-எத்தில்யெக்சேனோயேட்டு உருவாகிறது. அறை வெப்பநிலையில் நிறமற்ற நீர்மமாக இது காணப்படுகிறது. இதனுடன் மாசுக்கள் சேரும்போது வெள்ளீயம்(II) சேர்மம் வெள்ளீயம்(IV) மாறுவதால் நிறம் மாறுபட்டு மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கிறது[1].

பாலியசிட்டிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்களை தயாரிப்பது போன்ற சில சமயங்களில் இதை ஒரு பலபடியாக்கும் வினையூக்கியாகப் பயன்படுத்துகிறார்கள்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumar Suri, Ashok; Banerjee, Srikuman (2006). "Tin". Materials Science and Technology. doi:10.1002/9783527603978.mst0079. 
  2. Schwach, G.; Coudane, J.; Engel, R.; Vert, M. (1997). "More about the polymerization of lactides in the presence of stannous octoate". Journal of Polymer Science Part A: Polymer Chemistry 35 (16): 3431–3440. doi:10.1002/(SICI)1099-0518(19971130)35:16<3431::AID-POLA10>3.0.CO;2-G.