வெள்ளீய(II) 2-எத்தில்யெக்சேனோயேட்டு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளீயம்(2+) பிசு(2-எத்தில்யெக்சேனேட்டு)
| |
இனங்காட்டிகள் | |
301-10-0 | |
ChemSpider | 8957 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16689712 |
SMILES
| |
பண்புகள் | |
C16H30O4Sn | |
வாய்ப்பாட்டு எடை | 405.12 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நீர்மம் |
அடர்த்தி | 1.251 கி/செ,மீ3 |
உருகுநிலை | < 0 °C (32 °F; 273 K) |
கொதிநிலை | ~ 130 முதல் 150 °C (266 முதல் 302 °F; 403 முதல் 423 K) at 30 mTorr |
தண்ணீரால் தரங்குறைந்து Sn(IV) ஆக மாறுகிறது. | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F; 386 K) மூடப்பட்ட குவளை முறை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
வெள்ளீய(II) 2-எத்தில்யெக்சேனோயேட்டு (Tin(II)ethylhexanoate) என்பது C16H30O4Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். இதை வெள்ளீய(II) ஆக்டோயேட்டு அல்லது சிடானசு ஆக்டோயேட்டு (Sn(Oct)2) என்ற பெயர்களாலும் அழைப்பார்கள். வெள்ளீயம்(II) ஆக்சைடுடன் 2-எத்தில்யெக்சேனாயிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் வெள்ளீய(II) 2-எத்தில்யெக்சேனோயேட்டு உருவாகிறது. அறை வெப்பநிலையில் நிறமற்ற நீர்மமாக இது காணப்படுகிறது. இதனுடன் மாசுக்கள் சேரும்போது வெள்ளீயம்(II) சேர்மம் வெள்ளீயம்(IV) மாறுவதால் நிறம் மாறுபட்டு மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கிறது[1].
பாலியசிட்டிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்களை தயாரிப்பது போன்ற சில சமயங்களில் இதை ஒரு பலபடியாக்கும் வினையூக்கியாகப் பயன்படுத்துகிறார்கள்[2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kumar Suri, Ashok; Banerjee, Srikuman (2006). "Tin". Materials Science and Technology. doi:10.1002/9783527603978.mst0079.
- ↑ Schwach, G.; Coudane, J.; Engel, R.; Vert, M. (1997). "More about the polymerization of lactides in the presence of stannous octoate". Journal of Polymer Science Part A: Polymer Chemistry 35 (16): 3431–3440. doi:10.1002/(SICI)1099-0518(19971130)35:16<3431::AID-POLA10>3.0.CO;2-G.