பெர்புளோரோ எப்டேன்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எக்சாடெக்காபுளோரோ எப்டேன்
| |
இனங்காட்டிகள் | |
335-57-9 | |
ChemSpider | 9179 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9553 |
SMILES
| |
பண்புகள் | |
C7F16 | |
வாய்ப்பாட்டு எடை | 388.05 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
பெர்புளோரோ எப்டேன் (Perfluoroheptane) என்பது C7F16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பெர்புளோரோ கார்பன் ஆகும். இச்சேர்மத்தை பொதுவாக நேர்சங்கிலி பெர்புளோரோ எப்டேன் என்ற வகையாக வகைப்படுத்துகிறார்கள் [1]. நீர் மற்றும் எண்ணெய் போன்றவற்றில் கரையாத நீர்வெறுக்கும் மற்றும் எண்ணெய்வெறுக்கும் சேர்மமாக பெர்புளோரோ எப்டேன் கருதப்படுகிறது. தூளாக்கப்பட்ட மக்னீசியம் ஆக்சைடு தூளை ஊடகமாகக் கொண்டு காகிதத்தின் அமிலத்தன்மையை நீக்கும் சேர்மமாக இதைப் பயன்படுத்துகிறார்கள் [2] ..
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Pubchem (USG) page on perfluoroheptane
- ↑ Porck, Henk J. (1996). Mass Deacidification: An Update on Possibilities and Limitations. Washington D.C.: Commission on Preservation and Access. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1887334521. http://files.eric.ed.gov/fulltext/ED401893.pdf. பார்த்த நாள்: 2015-12-09.