பெர்புளோரோ எப்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நே-பெர்புளோரோ எப்டேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சாடெக்காபுளோரோ எப்டேன்
இனங்காட்டிகள்
335-57-9
ChemSpider 9179
InChI
  • InChI=1S/C7F16/c8-1(9,2(10,11)4(14,15)6(18,19)20)3(12,13)5(16,17)7(21,22)23
    Key: LGUZHRODIJCVOC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9553
SMILES
  • C(C(C(C(F)(F)F)(F)F)(F)F)(C(C(C(F)(F)F)(F)F)(F)F)(F)F
பண்புகள்
C7F16
வாய்ப்பாட்டு எடை 388.05 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பெர்புளோரோ எப்டேன் (Perfluoroheptane) என்பது C7F16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பெர்புளோரோ கார்பன் ஆகும். இச்சேர்மத்தை பொதுவாக நேர்சங்கிலி பெர்புளோரோ எப்டேன் என்ற வகையாக வகைப்படுத்துகிறார்கள் [1]. நீர் மற்றும் எண்ணெய் போன்றவற்றில் கரையாத நீர்வெறுக்கும் மற்றும் எண்ணெய்வெறுக்கும் சேர்மமாக பெர்புளோரோ எப்டேன் கருதப்படுகிறது. தூளாக்கப்பட்ட மக்னீசியம் ஆக்சைடு தூளை ஊடகமாகக் கொண்டு காகிதத்தின் அமிலத்தன்மையை நீக்கும் சேர்மமாக இதைப் பயன்படுத்துகிறார்கள் [2] ..

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்புளோரோ_எப்டேன்&oldid=2579451" இலிருந்து மீள்விக்கப்பட்டது