உள்ளடக்கத்துக்குச் செல்

மேரி அன்னா திரேப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் வைட் அலெக்சாந்தர், மேரி அன்னா பால்மர் திரேப்பர் (1839-1914), 1888, நியூயார்க் பொதுநூலகம்

மேரி அன்னா திரேப்பர் (Mary Anna Draper), அல்லது மேரி அன்னா பால்மர் திரேப்பர் எனப்பட்டவர், (செப்டம்பர் 19, 1839 – திசம்பர் 8, 1914)[a] தன் கணவராகிய என்றி திரேப்பருடன் வான் ஒளிப்படவியலிலும் வானியல் ஆராய்ச்சியிலும் ஈடுபட்ட அமெரிக்க வானியலாலர் ஆவார்.[3] இவர் மவுண்ட் வில்சன் வான்காணகத்தை உருவாக்க உதவினார். இவர் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தில் வானியல் ஆராய்ச்சிக்கான என்றி திரேப்பர் பதக்கத்தை நிறுவினார்.

இளமை

[தொகு]

வாழ்க்கைப்பணி

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Her date of birth is given as September 11, 1839 in secondary sources, like the American National Biography.[1] Find a Grave, not considered a reliable source, states her date of birth is September 19, 1839 and the date on the photograph of the gravestone shows that date.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. John Arthur Garraty; Mark Christopher Carnes (January 1, 1999). American National Biography: Dafora-Dubuclet. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 883. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-512785-0.
  2. "Mary Anna "Annie" Palmer Draper". Find a Grave. பார்க்கப்பட்ட நாள் February 1, 2017.
  3. Proffitt, Pamela (1999-01-01). Notable Women Scientists. Gale Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780787639006.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_அன்னா_திரேப்பர்&oldid=3960482" இலிருந்து மீள்விக்கப்பட்டது