பேச்சு:மூலிகை நூல்
Appearance
@Rmckarthik: கூகுள் மொழிபெயர்ப்பு பயன்படுத்தி அதனை விக்கிப்பீடியாவில் இடும் போது தமிழ் நடைக்கு ஏற்ப தக்க மாற்றங்கள் செய்த பிறகு இட வேண்டுகிறேன். அப்படியே இடும் கட்டுரைகள் நீக்கப்படும். இந்தக் கட்டுரையிலும் உங்கள் மற்ற கட்டுரைகளிலும் உரிய மாற்றங்களைச் செய்த பிறகு கட்டுரைகளை மீண்டும் Fountain கருவியில் பதிவேற்றுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் கேளுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 00:53, 28 மே 2018 (UTC)