கானோ வரைபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடுத்துக்காட்டு: இங்கு இரண்டு கானோ வரைபடங்கள் காட்டப்பட்டுள்ளன. சார்பு ƒ இற்குச் சிறுபதங்களைப் (நிறமூட்டிய செவ்வகங்கள்) பயன்படுத்தியும், அதன் நிரப்பிச் சார்புக்குப் பெரும்பதங்களைப் (சாம்பல் செவ்வகங்கள்) பயன்படுத்தியும் அவை வரையப்பட்டுள்ளன. E() என்பது கட்டுரையில் ஆல் குறிக்கப்பட்டுள்ள சிறுபதங்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கின்றது.

கானோ வரைபடம் (Karnaugh map) அல்லது கே-வரைபடம் (K-map) என்பது பூலிய இயற்கணிதக் கோவைகளைச் சுருக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும்.[1] மொறிசு கானோ (Maurice Karnaugh) என்பவர் எடுவேடு வெயிட்சால் (Edward Veitch) 1952 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வெயிட்சு அட்டவணையை (Veitch chart) மெருகேற்றி, 1953 இல் கானோ வரைபடத்தை அறிமுகப்படுத்தினார்.[2][3]

எடுத்துக்காட்டு[தொகு]

கானோ வரைபடங்கள், பூலிய இயற்கணிதச் சார்புகளைச் சுருக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பின்வரும் உண்மை அட்டவணையால் குறிக்கப்படும் பூலியச் சார்பைக் கருத்திற்கொள்க.

சார்பின் உண்மை அட்டவணை
  A B C D
0 0 0 0 0 0
1 0 0 0 1 0
2 0 0 1 0 0
3 0 0 1 1 0
4 0 1 0 0 0
5 0 1 0 1 0
6 0 1 1 0 1
7 0 1 1 1 0
8 1 0 0 0 1
9 1 0 0 1 1
10 1 0 1 0 1
11 1 0 1 1 1
12 1 1 0 0 1
13 1 1 0 1 1
14 1 1 1 0 1
15 1 1 1 1 0

மேற்கோள்கள்[தொகு]

  1. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல் (ICT) ஆசிரியர் வழிகாட்டி தரம் 12 (PDF). தேசிய கல்வி நிறுவகம். 2017. p. 105.
  2. "A Chart Method for Simplifying Truth Functions". ACM Annual Conference/Annual Meeting: Proceedings of the 1952 ACM Annual Meeting (Pittsburg) (New York, USA: ACM): 127–133. 1952-05-03. doi:10.1145/609784.609801. 
  3. Brown, Frank Markham (2012) [2003, 1990]. Boolean Reasoning – The Logic of Boolean Equations (reissue of 2nd ed.). Mineola, New York: Dover Publications, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-42785-0.

வெளி இணைப்புகள்[தொகு]

கானோ வரைபடம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=கானோ_வரைபடம்&oldid=3725442" இலிருந்து மீள்விக்கப்பட்டது