மரேத்தா வெசுட்டு
மரேத்தா வெசுட்டு Mareta West | |
---|---|
பிறப்பு | ஆகத்து 9, 1915 |
இறப்பு | நவம்பர் 2, 1998 | (அகவை 83)
மரேத்தா என். வெசுட்டு (Mareta N. West, ஆகத்து 9, 1915 - நவம்பர் 2, 1998[1]) ஓர் அமெரிக்க வான்நிலவியலாளர் ஆவார். இவர் 1960 களில் நிலாவில் அப்பல்லோ 11 விண்கலத்தில் மாந்தர் இறங்குவதற்கான இருப்பிடத்தைத் தேர்வு செய்தார். இவர் தான் முதல் வான்நிலவியல் பெண்மணி ஆவார். இவரது எரித்த உடலெச்சங்கள் விண்வெளியில் ஏவப்பட்டன.
இளமை[தொகு]
இருந்து புவியியலில் இளவல் பட்டம் பெற்றார். இங்கே இவர் கப்பா கப்பா காமா அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.[2]
இவர் மூன்றாம் தலைமுறை ஒகலகோமர் ஆவார். இவரது பெற்றோர் 1889 இல் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தனர்.[2]
வாழ்க்கைப்பணி[தொகு]
இவர் 1940 களில், வளிமத் தொழில்துறையில் பாறைஎண்ணெய் புவியியலாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அரிசோனாவில் உள்ள அமெரிக்க புவியியல் அளக்கைத் துறையில் சேர்ந்துள்ளார்.[2] She was the first woman astrogeologist.[2]
இவர் முதல் நிலாப் பயணத்தில் நிலாவில் இறங்கும் இடத்தைத் தேர்வு செய்தவர் ஆவார்.[2]
வெளியீடுகள்[தொகு]
- Nuclear Power Reactor Sites in the Southeastern United States, 1978.
- West Side of the Moon
விண்வெளியில் ஏவப்பட்ட எரித்த உடலெச்சங்கள்[தொகு]
இவரது எரித்த உடலெச்சங்கள் விண்வெளியோடம்-XL இல் விண்ணில் 2007 ஏப்பிரல் 28 இல் ஏவப்பட்டன. இது தான் மாந்த எச்சங்களை நிலாவில் புதைப்பதற்கான முயற்சி ஆகும்.[3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Find A Grave - Mareta West (1915-1998)". பார்க்கப்பட்ட நாள் 24 October 2013.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Mareta West, Celestis.com. (accessed October 24, 2013)
- ↑ Firm offers Moon burial, BBC News.
- ↑ Bergin, Chris (August 2, 2008). "SpaceX Falcon I fails during first stage flight". NASASpaceflight.com. http://www.nasaspaceflight.com/2008/08/spacex-falcon-i-fails-during-first-stage-flight/.