கீர்த்தி நிதி பிஸ்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீர்த்தி நிதி பிஸ்தா
कीर्तिनिधि विष्ट
25வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
7 ஏப்ரல் 1969 – 13 ஏப்ரல் 1970
ஆட்சியாளர்மகேந்திரா
பதவியில்
14 ஏப்ரல் 1971 – 16 சூலை 1973
ஆட்சியாளர்கள்மகேந்திரா
பிரேந்திரா
பதவியில்
12 செப்டம்பர் 1977 – 30 மே 1979
ஆட்சியாளர்பிரேந்திரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-01-15)15 சனவரி 1927
தாமெல், காட்மாண்டு, நேபாளம் [1]
இறப்பு11 நவம்பர் 2017(2017-11-11) (அகவை 90)
கியானேஸ்வர், காட்மாண்டு, நேபாளம்
குடியுரிமைநேபாளம்
தேசியம்நேபாளி
வாழிடம்(s)கியானேஸ்வர், காட்மாண்டு, நேபாளம்
வேலைஅரசியல்வாதி

கீர்த்தி நிதி பிஸ்தா (Kirti Nidhi Bista) (நேபாளி: कीर्तिनिधि विष्ट; 15 சனவரி 1927 – 11 நவம்பர் 2017)[2] நேபாள அரசியல்வாதியான கீர்த்தி நிதி பிஸ்தா, பிரதம அமைச்சராக 1969 - 1970, 1971 - 1973 மற்றும் 1977 -1979 காலகட்டங்களில் நேபாள பிரதம அமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவர்.[3] 2005ல் நேபாள மன்னர் ஞானேந்திராவிற்கு எதிராக நடைபெற்ற நேபாள மக்கள் புரட்சி துவங்கிய போது, கீர்த்தி நிதி பிஸ்தா, நாட்டின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4] மக்கள் கிளர்ச்சி வலுவடைந்த போது, நேபாள அரசை மன்னர் ஞானேந்திரா கலைக்கும் வரை, அரசின் துணைத் தலைவர் பதவியிலிருந்தார்.

கீர்த்தி நிதி பிஸ்தா, நீண்டகால புற்றுநோயால் தமது 90வது அகவையில், 11 நவம்பர் 2017 அன்று காலமானார்.[5][6][7][8][9][10][11]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. Profile of Kirti Nidhi Bista
  3. Anderson, Trevor (2005). Chambers Book of Facts. Chambers. p. 393. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-550-10137-2.
  4. "Nations recall Nepal ambassadors". BBC News. 14 February 2005. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4263877.stm. பார்த்த நாள்: 18 February 2011. 
  5. "Last rites of ex-PM Kirti Nidhi Bista performed (In photos)".
  6. "Former PM Bista passes away at 90".
  7. "कीर्तिनिधि विष्ट जसले भारतीय सेना फिर्ता गराए". Archived from the original on 2018-02-16. பார்க்கப்பட்ட நாள் 2018-01-06.
  8. "Former PM Kirti Nidhi Bista no more".
  9. "Former PM Bista passes away".
  10. "Nepal's three-time premier of monarchy era Kirti Nidhi Bista dies at 90".
  11. "Former PM Kirti Nidhi Bista passes away". Archived from the original on 2017-11-12. பார்க்கப்பட்ட நாள் 2018-01-06.
அரசியல் பதவிகள்
முன்னர் நேபாள பிரதம அமைச்சர்
1969–1970
பின்னர்
மன்னர் மகேந்திராவின் நேரடி ஆட்சி
முன்னர்
மன்னர் மகேந்திராவின் நேரடி ஆட்சி
நேபாள பிரதம அமைச்சர்
1971–1973
பின்னர்
முன்னர் நேபாள பிரதம அமைச்சர்
1977–1979
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_நிதி_பிஸ்தா&oldid=3673960" இலிருந்து மீள்விக்கப்பட்டது