மகாவீர பீமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாவீர பீமன்
இயக்கம்எஸ். ஏ. சுப்புராமன்
தயாரிப்புஎம். எல். பதி
மூலக்கதைமகாபாரதம்
படைத்தவர் வியாசர்
திரைக்கதைஎஸ். ஏ. சுப்புராமன்
கதைசொல்லிடி. கே. பகவதி
எஸ். ஏ. அசோகன்
பி. வி. நரசிம்மபாரதி
ஜெயஸ்ரீ
எல். விஜயலட்சுமி
இசைஎம். எஸ். ஞானமணி
கலையகம்ஜெய்குமார் பிக்சர்ஸ்
வெளியீடு1962 (1962)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகாவீர பீமன் 1962 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்தை எஸ். ஏ. சுப்புராமன் இயக்கினார்.[2] டி. கே. பகவதி, எஸ். ஏ. அசோகன், பி. வி. நரசிம்மபாரதி, ஜெயஸ்ரீ, எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]

பாடல்கள்[தொகு]

எம். எஸ். ஞானமணி இசையமைத்தார். கம்பதாசன், நாவரசு, சோலைராசு, டி. கே. சுந்தர வாத்தியார், கவி லட்சுமனதாஸ் ஆகியோர் பாடல்களை யாத்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், வி. என். சுந்தரம், எம். கே. சேகர், பி. லீலா, கே. ஜமுனாராணி, பி. கே. சரஸ்வதி, கௌசல்யா ஆகியோர் பின்னணி பாடினர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2016-12-11. பார்க்கப்பட்ட நாள் 2018-01-06.
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF) (in ஆங்கிலம்). Oxford University Press, New Delhi, 1998. p. 613.
  3. 3.0 3.1 கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. pp. 85 & 86.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாவீர_பீமன்&oldid=3724412" இலிருந்து மீள்விக்கப்பட்டது