எஸ். ஆர். பாலசுப்ரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஆர். பாலசுப்ரமணியன்
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 நவம்பர் 1938 (1938-11-14) (அகவை 85)
சுல்தான்பேட்டை, கோவை
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்பாலமணி
பிள்ளைகள்இருவர்
பெற்றோர்ராமபத்ர நாயுடு
மூலம்: [1]

எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் தமிழக அரசியல்வாதி ஆவார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக அஇஅதிமுகவின் சார்பாக உள்ளார். இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து, ஜி.கே.வாசனுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் ஏப்ரல் 23, 2016இல் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.[1]

கல்வி[தொகு]

பச்சையப்பா கல்லூரியில் இளங்கலையும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றுள்ளார்.[2]

வெளியீடுகள்[தொகு]

  • 1992இல் தியாக தீபம் இராஜிவ் காந்தி
  • 2002இல் சட்டமன்றத்தில் நமது குரல்,
  • நவசக்தி தமிழ்வார இதழ் ஆசிரியர்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அ.தி.மு.க.,வில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்". தினமலர்.
  2. 2.0 2.1 "மாநிலங்களவை உறுப்பினர்". இந்திய அரசு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._பாலசுப்ரமணியன்&oldid=3917366" இலிருந்து மீள்விக்கப்பட்டது